Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதரித்த அன்புக்கரங்கள் தீர்ந்தது சந்தேகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
04:06

* ஜூன் 23 ஆனி 9: பெரியாழ்வார் திருநட்சத்திரம், திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருஷாபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்ஸவம் ஆரம்பம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் தோளுக்கினி யானில் பவனி.

* ஜூன் 24 ஆனி 10: ஏகாதசி விரதம்,  திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் சிறிய திருவடியில் பவனி, மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம்  சுப்பிரமணியர் ஊஞ்சல் காட்சி,  நெல்லையப்பர் யானை வாகனம்.

* ஜூன் 25  ஆனி 11: பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் வழிபாடு, நாதமுனிகள் திருநட்சத்திரம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கோதண்டராமர் பவனி,  நெல்லையப்பர் தந்தப் பல்லக்கு.

* ஜூன் 26  ஆனி 12: திருநெல்வேலி  நெல்லையப்பர் கங்காள நாதர் திருக்கோலம், சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான், கண்டதேவி சிவன் கோயில்களில் தேர், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் சேஷ வாகனம்.

* ஜூன் 27 ஆனி 13: பவுர்ணமி விரதம், காலை 9:27 மணி முதல் கிரிவலம், அருணகிரிநாதர் குருபூஜை, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, நெல்லையப்பர் காந்திமதியம்மன் தேர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடேச பெருமாள் புறப்பாடு.

* ஜூன் 28 ஆனி 14: திருப்புளியாழ்வார் திரு நட்சத்திரம், சாத்தூர் வெங்கடேச பெருமாள் தேர், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்றநாராயணர் பெருமாள் யானை வாகனம், தாயார் கனக தண்டியலில் பவனி, காஞ்சிபுரம் மதுராந்தகம் கோதண்டராமர் பவனி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடேச பெருமாள் தேர்.

* ஜூன் 29   ஆனி 15: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித்தாயாருக்கு திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், காஞ்சிபுரம் கோதண்டராமர் பவனி, திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் தாயாருடன் கண்ணாடி சப்பரத்தில் பவனி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar