Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம் சாத்துார் வெங்கடாசலபதி கோயில் தேரோட்டம் சாத்துார் வெங்கடாசலபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனைவி வேண்டாம்: மரத்தை எதிர்திசையில் சுற்றி கணவர்கள் பூஜை
எழுத்தின் அளவு:
மனைவி வேண்டாம்: மரத்தை எதிர்திசையில் சுற்றி கணவர்கள் பூஜை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2018
04:06

மும்பை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.

வட் பூர்ணிமா: வட மாநிலங்களில் வட் பூர்ணிமா என்ற பண்டிகை மிகவும் பிரபலம். அன்றைய நாளில், திருமணமான பெண்கள் விரதமிருந்து, தங்களது கணவர்கள் நலமுடன் வாழவும், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டி கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள். நேற்று (ஜூன் 27) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள கோயில் ஒன்றில், கணவருக்காக பெண்கள் விரதமிருந்து மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினர்.

கோஷம்: மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அதே மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து கயிறு கட்டினர். மேலும் சுற்றி வரும் போது, ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே மனைவியாக வந்துவிடக்கூடாது என கோஷம் போட்டபடி வந்தனர்.

இறப்பதே மேல்:
இது தொடர்பாக மனைவிகளால் பாதிக்கப்பட்டோருக்கான நலச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சட்டத்தை தவறாக பயன்படுத்தி எங்களது மனைவிகள் மோசமாக துன்புறுத்தியதாக கூறினார். மற்றொருவர் கூறுகையில், எனது மனைவி அளித்த பொய் புகார் காரணமாக எனக்கு 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றார். இன்னொரு நபர் கூறியதாவது: எனது உணவையும், எனது பணியையும் நானே செய்து கொள்வதால் எனக்கு மனைவி தேவையில்லை. அவரால் எனது வேலை போய்விட்டது. அவரது முகத்தை பார்ப்பதை விட இறப்பதே மேல் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar