கூடலுார், கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 20 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. அதையொட்டி சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுந்தரவேலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சொற்பொழிவு, பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர்.