Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விளக்கேற்ற வந்தவளே! யாரை கடலில் தள்ளலாம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலெக்டரின் திருப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2018
02:07

ஐந்து பிரகாரங்களோடு, கொடி மரம், கோபுரம் கூட ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்த தலம் விருத்தாச்சலம். காசியை விட வீசம்பங்கு அதிகம் என்று இதன் பெருமை பற்றி சொல்வார்கள்.  சுந்தரர், இங்கு ஓடும் மணிமுத்தாற்றில் போட்ட பொன்னை, திருவாரூரில் மீண்டும் பெற்றதாகச் சொல்வர். இங்கிருந்த பஞ்சவர்ண பிரகாரம் 18ம் நுõற்றாண்டில் அந்நியப் படையெடுப்பில் அழிந்தது. பின், ஆங்கிலேயரின் வசமிருந்த இப்பகுதிக்கு1803ல், ஆங்கிலக் கலெக்டராக கார்ரோ என்பவர் இருந்தார். அவர் காலத்தில் கோயில் மதிலைச் சுற்றியிருந்த அகழி துõர்வாரப் பட்டு சீரமைத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். 1813 முதல் 1826 வரை ஆட்சி செய்த கலெக்டர் சார்லஸ் ஹைட், இங்குள்ள கைலாச பிரகாரத்திற்கு தளவரிசை போட்டதோடு, ஆரத்திக்கான வெள்ளிகும்பம், தேர்சங்கிலி வாங்கிக் கொடுத்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar