Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மகாமக குளத்திற்கு ... பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் பால்குடம் பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ‛வின்ச்‛சில் 2 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநி ‛வின்ச்‛சில்  2 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
11:07

பழநி: ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காவடியெடுத்து, அலகு குத்தியும் வந்தனர். ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்குதினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று ஞாயிறு அன்றுஅதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ‘ரோப்கார்’ நிறுத்தம் காரணமாக, வின்ச் மூலம் மலைக்கு செல்வதற்கு இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். பொதுதரிசனம் வழியில் ஒருமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். ஈரோட்டைச் சேர்ந்த பக்தர்கள் உடலில்அலகு குத்தியும், காவடிகள் எடுத்துகிரிவீதியை வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேப்போல இரவு தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar