Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பு வழியில் நடப்போம் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டவன் முத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
06:08

இங்கிலாந்தில் பணக்காரர் ஒருவரின் மனைவி காலமாகி விட்டார். குழந்தைகளும் அவர்களுக்கு இல்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள்... ஆனாலும், யாருக்கும் எதையும் கொடுக்க முன்வரவில்லை. ஓரிரு ஆண்டில் அவரும் இறந்துபோனார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரது வீட்டிற்குள் சென்று அகப்பட்டதை சுருட்டிக் கொண்டனர். இதையறிந்த தூரத்து உறவினர்கள் அரசாங்கத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மகாராணியார் உத்தரவுப்படி சேவகர்கள் பணக்காரரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதைப்பார்த்த மக்களுக்கு பயம் உண்டானது.  ஒருவேளை அரசு  விசாரணைக்கு வந்தால் மாட்டிக்கொள்வோமே என தாங்கள் எடுத்துச்சென்ற பொருட்களை இரவோடு இரவாக அந்த வீட்டின் வராண்டாவில்  விட்டு சென்றனர். இங்கிலாந்தின் ராஜமுத்திரைக்கு மக்களிடம் அந்தளவுக்கு பயம், பாதுகாப்பு இருந்தது. சொத்தை அரசு கையகப்படுத்தியது போல நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டால் ஆண்டவரின் பாதுகாப்பான முத்திரை நமக்கு கிடைத்துவிடும். “இவன் ஆண்டவருக்கு உரியவன். இவனைத் தொடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்பதே ஆண்டவர் நமக்கு முத்திரையிடும் நோக்கம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar