Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் கொடியேற்றம் சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் ... லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2018
11:38

கோவை; ஆடிஸ் வீதியிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேற்று பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஆடிஸ் வீதியிலுள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா கடந்த பத்து நாட்களுக்கு முன் துவங்கியது. திருக்கால அபிஷேகம், குருதட்சிணாமூர்த்திக்கு மூல மந்திர குரு ஹோமம், திருவிளக்கு வழிபாடு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சுர்சனஹோமம், 108 சங்காபிஷேகம், லலிதா சகஸ்ர நாம பாராயணம், முருகனுக்கு ஸ்கந்த ஹோமம் தொடர்ந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.காலை 7:00 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வில் பக்தர்கள், பால்குடம் எடுத்து வீதிகளில் பக்திமயத்துடன் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தண்டு மாரியம்மன் கோவிலில் துவங்கி, சோமசுந்தரா மில் ரோடு, காளீஸ்வரா மில் ரோடு, கிரே டவுன் வழியாக கோவிலை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் தேரை ... மேலும்
 
temple
 ஸ்ரீவில்லிபுத்துார், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை (ஏப்.19) வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்கு ... மேலும்
 
temple
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது. தேனி அருகே வீரபாண்டி ... மேலும்
 
temple
மதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை விழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ... மேலும்
 
temple
திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி, வேடசந்துார், சின்னாளப்பட்டி உட்பட  பல்வேறு நகரங்களில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.