Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சம் நீங்க வேண்டி பல்லடத்தில் ... ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி சகாயமாதா ஆலய திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடி சகாயமாதா ஆலய திருவிழா

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
11:08

காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலய திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை ஜெபமாலை மற்றும் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.


முன்னாள் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். பங்கு பாதிரியார் எட்வின் ராயன் வரவேற்றார். ஆர்.எஸ்.மங்கலம் மறைவட்ட அதிபர் கிளமண்ட் ராஜா மறையுரை ஆற்றினார். உதவி பாதிரியார் ஒனாசியஸ் பிரபாகரன் நன்றி கூறினார். திருப்பலி முடிந்ததும் மாதாவின் சப்பரபவனி ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது. நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி கற்காத்தக்குடி தியான இல்ல இயக்குனர் மரிய லுாயிஸ் தலைமையில் நடந்தது. இதில், சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar