கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 03:11
கன்னிவாடி:கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதே போல் செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், கசவனம்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.