முருகப்பெருமானுக்கு மயில் மட்டும்தான் வாகனம் என எண்ணுகிறோம். ஆனால், முருகனுக்குப் பல வாகனங்கள் உண்டு. மருதமலையில் - குதிரை, திருப்பேரூரில் - ஆடு, சுவாமிமலையில் -யானை, சென்னிமலையில் -சிங்கம், காங்கேயத்தில் -மீன், திருப்பரங்குன்றத்தில் -ஐராவதம் (யானை) வாகனங்களாக விளங்குகின்றன.