Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தொடரும் கட்டுப்பாடு: ... சபரிமலையில் நள்ளிரவில் 82 பக்தர்கள் கைது சபரிமலையில் நள்ளிரவில் 82 பக்தர்கள் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் அடிப்படை வசதிகள்
எழுத்தின் அளவு:
ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் அடிப்படை வசதிகள்

பதிவு செய்த நாள்

22 நவ
2018
11:11

கூடலுார்: குமுளியில் உள்ள தமிழக பஸ் ஸ்டாண்டில்  ஐயப்ப பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை மற்றும் ஓய்வு எடுப்பதற்கான இடவசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கூடலுார் நகராட்சியில் 21 வது வார்டாக உள்ளது குமுளி பஸ் ஸ்டாண்ட். எல்லையில் கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் உள்ளது. அதே வேளையில், தமிழக பஸ் ஸ்டாண்ட் எவ்வித வசதியும் இல்லை. குடிநீர் இல்லை. கழிப்பறை பூட்டிய நிலையிலேயே இருந்தது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால்  ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வரத் துவங்கியுள்ளனர். இதனால் கூடலுார் நகராட்சி சார்பில், குமுளியில் உள்ள தற்காலிக கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் வசதியும், பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான இடவசதியும் செய்து தரப்பட்டுள்ளன. சபரிமலை சீசன் முடியும் வரை இவை அனைத்தையும் பராமரிப்பதற்காக, நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar