Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: ... மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவிலில் பிறந்த நாள் விழா மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
சத்யசாயி பிறந்த நாள் விழா 2,500 பக்தருக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
சத்யசாயி பிறந்த நாள் விழா 2,500 பக்தருக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

24 நவ
2018
12:11

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில், சத்ய சாயிபாபா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.ஸ்ரீசத்ய சாயி பாபாவின், 93 வது பிறந்த நாள் விழா, 130க்கும் அதிகமான நாடுகளில் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட சத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், பி.என்., ரோடு சாயிபாபா கோவிலில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.அதிகாலை, 5:30 மணி முதல், 7:30 மணி வரை, பஜனை, ஓங்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், ேஹாம பூஜைகள் நடந்தன. காலை, 11:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். மொத்தம், 2,500க்கும் அதிகமான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி தலைவர் சாய் சிவசுப்ரமணியம் தலைமையில் செய்தனர்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar