தொண்டி: தொண்டி இரட்டைபிள்ளையார் கோயிலில் நேற்று கார்த்திகை மாத சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிஷேகங்களில் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபாடல்களை பாடினர்.பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.