படப்பை: ஸ்ரீபெரும்புதூர், படப்பை அடுத்த ஆதனஞ்சேரியில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அமைந்துள்ளது.இங்கு 19ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன நேற்று (ஜன., 21ல்)நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, காலை, 6:30 மணி - இரவு, 8:00 மணி என, ஆறு காலங்கள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்.