திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2019 05:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று துவங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் பூச்சொரிதல் அலங்கார ரதத்தில் வலம் வந்தார். . ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.