பதிவு செய்த நாள்
05
பிப்
2019
04:02
முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களில் உள்ள ஆயுதங்கள்; அபயக்கரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு வேல், அபய ஹஸ்தம், வரத கரம், தாமரை, மணி, மழு, தணடாயுதம், வில். முருகப்பெருமானின் நவவீரர்கள்: வீரபாகு தேவர், வீர ராக்கதர், வீர கேசரி, வீராந்தகர், வீர மகேந்திரர், வீர மார்த்தாண்டர், வீர மகேஸ்வரர், வீரதீரர், வீர புரந்தரர்.