Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூரில் நடராஜர் மகா அபிஷேகம் மகாலட்சுமி கோவிலில் முதலாம் ஆண்டு விழா மகாலட்சுமி கோவிலில் முதலாம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
01:02

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடந்தது.

சிங்கம்புணரி, பிப். 19 -சிங்கம்புணரி அருகேயுள்ள சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது.குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட இக்கோயிலின் மாசிமகத்திருவிழா கடந்த பிப். 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிப். 14 ம் தேதி திருக்கல்யாணமும், 15 ம் தேதி கழுவன் திருவிழாவும் நடந்தது. 9 ம் நாளான நேற்று பிப். 18 ம் தேதி இக்கோயிலின் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9:30 மணிக்கு சுவாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார். மாலை 5:00 மணிக்கு பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar