அழகர்கோவில் அருகே ராமதேவர் சித்தர், பட்டினத்தார் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2019 01:02
அலங்காநல்லூர் : அழகர்கோவில் அருகே ராமதேவர் சித்தர், பட்டினத்தார் கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தன.தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கோபுரகலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மறுநாள் ராமதேவர் சித்தர் கோயிலில் குருபூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அறக்கட்டளையினர் செய்தனர்.