தேவாரம்: அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப் பெருமாள் கோயிலில் மாசி சனி சிறப்பு பூஜை நடந்தது. வெண்ணெய்க்காப்பு அலங்காரத்திலிருந்த மூலவரை ஏராளமானோர் தரிசித்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வடை பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.