Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ... பல்லடம் அங்காளம்மன் திருவீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா
எழுத்தின் அளவு:
ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா

பதிவு செய்த நாள்

08 மார்
2019
02:03

திருப்புல்லாணி:- திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது.இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை நடக்கிறது.


மார்ச் 13ல் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் (துவஜா ரோகணம்) கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டிப்பாராயணம், பல்வேறு வாகனங்களில் உள், வெளிப்பிரகார வீதியுலா நடக்கிறது. மார்ச் 21 (வியாழன்) காலை 9:00 மணிக்கு மேல் 46 அடி உயரமுள்ள பெரிய தேரில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டமும், மறுநாள் சேதுக்கரை கடலில் ஆதிஜெகநாதப்பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் உற்ஸவ மூர்த்திகளாய் எழுந்தருளி தீர்த்தவாரி விழா நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி சேதுபதி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பஷே்கார் கண்ணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar