உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை விழா இன்று நடக்கிறது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், 756வது நிகழ்ச்சியாக கார்த்திகை விழா இன்று மாலை, 6:30 மணிக்கு பிரசன்ன விநாயகர் கோவிலில் நடக்கிறது. இதில் பட்டிமன்றம் இடம்பெறுகிறது. நிகழ்ச்சியில், பக்தர்கள், பொதுமக்கள், கார்த்திகை விழா மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.