மூங்கில்துறைப்பட்டில் முருகன் கோவிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2019 01:03
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் மலையில் முருகன் கோவிலில் காப்புகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (மார்ச்., 12ல்) நடந்த காப்பு கட்டும் நிகழ்ச்சியில் மல்லாபுரம், ரங்கப்பனூர் மற்றும் ரங்கப்பனூர் காட்டுகொட்டாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.