திருவாடானை: மார்ச் 22 -திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் சன்னதியில் உள்ள முருகன் கோயில் தொண்டி அருகே நம்புதாளைபாலமுருகன், ஆந்தகுடி முருகன் கோயில்களில் பங்குனி உத்தர விழாவை முன்னிட்டு சிறப்புபூஜைகள் நடந்தது. பால், பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.