Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோயில்களில் இருக்கும் துவாரபாலகர்கள் யார்? கோயில்களில் இருக்கும் ... கருடன் தரிசனம் செய்வதன் சிறப்பு என்ன? கருடன் தரிசனம் செய்வதன் சிறப்பு ...
முதல் பக்கம் » துளிகள்
பூஜையில் மணி அடிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
12:41

பூஜையில் மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம். மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.இடது கையால் மணியை எடுக்கவே கூடாது. கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

 
மேலும் துளிகள் »
temple
அங்காளம்மா! எங்க செங்காளம்மா!

வெள்ளிக்கிழமை விரதமிருந்து  வழிபட,விருப்பம் நிறைவேறும்.

ஓம் ... மேலும்
 
temple
மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம் உத்திரம்; ராசி கன்னி. இதில் பிறந்த பெண்கள் அமைதியான குணம் ... மேலும்
 
temple
பணக்கார கடவுளான குபேரருக்கு வீட்டில் எளிய முறையில் பூஜை நடத்தலாம். வெள்ளிக்கிழமை அல்லது ... மேலும்
 
temple
முற்பிறப்பில் நாம் செய்த பாவத்தை இப்பிறவியில் அனுபவிக்கிறோம். நல்லவராக வாழ்ந்தாலும், சிலருக்கு ... மேலும்
 
temple
வாரம் ஒருமுறையாவது கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வழிபட்டால் போதாதா என சிலர் கேட்கலாம். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.