Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடும்பாடி அம்மன் கோவிலில் தீ ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை தேர்த்திருவிழாவில் முத்திரை பதித்த மாணவர்கள்
எழுத்தின் அளவு:
சித்திரை தேர்த்திருவிழாவில் முத்திரை பதித்த மாணவர்கள்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
01:04

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, மஞ்சள் நீர் உற்சவத்துடன், இன்று நிறைவு பெறுகிறது.


தேர்த்திருவிழாவின் போது, பெங்களுருவில் உள்ள வேத விக்யான் மஹாபாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்திசிவம்  தலைமையில், 60 பேர் கொண்ட குழு, தினமும், காலை மற்றும் மாலையில், வேதபாராயணம் நிகழ்த்தினர். பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் கூறுகையில்,60 பேர் மாணவர் குழுவினர், தேர்த்திருவிழாவில், வேத பாராயணம் செய்து, இறை சேவையாற்றினர்.  கடந்த, 10 நாட்களாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது, இன்று காலை, நடைமுறை தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்து அறநிலையத்துறை சார்பில், சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar