மதுரை திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் தேவாரம் இசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2019 03:05
மதுரை: மதுரை, தானப்பமுதலி தெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில், நாளை மாலை 6 மணிக்கு தேவாரம் இசை நிகழ்ச்சி. மேகராககுறிஞ்சி பண்ணில் பாடிய ஞானசம்பந்தர் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.