Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்று மைத்ர முகூர்த்த அமாவாசை புதுச்சேரி புனித ஜெயராக்கினி ஆலய விழா புதுச்சேரி புனித ஜெயராக்கினி ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதிகாரி அறிவுரை
எழுத்தின் அளவு:
திருத்தணியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதிகாரி அறிவுரை

பதிவு செய்த நாள்

04 மே
2019
01:05

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பயங்கரவாதிகள் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால், பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும், என, அரசின் பாதுகாப்பு துறை ஆய்வாளர், நிக்கேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசின் பாதுகாப்பு துறை ஆய்வாளர், நிக்கேஷ், நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.நேற்று (மே., 3ல்) அவர், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து, கோவில் முழுவதும் சுற்றி பார்த்து, ஆய்வு நடத்தினார்.

ஆலோசனைபின், திருத்தணி, டி.எஸ்.பி., சேகர், நகராட்சி ஆணையர், ராஜலட்சுமி, கோவில் இணை ஆணையர், ஞானசேகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில், பாதுகாப்பு ஆய்வாளர், நிக்கேஷ் பேசியதாவது:கோவில் ஊழியர்கள், அடையாள அட்டை அணியாததால், ஊழியர்கள் போல், பயங்கரவாதிகள் எளிதில் நுழைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, மலைக்கோவிலில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இங்குள்ள, சிசிடிவி கேமராவில், ஒரு நாள் பதிவு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.சோதனைபக்தர்கள், கோவில் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழி ஏற்படுத்தி, அவர்களின் பொருட்களை சோதனை செய்து தான் அனுமதிக்க வேண்டும்.மாடவீதியில் விற்கப்படும் தின்பண்டங்களை கண்டிப்பாக தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar