Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் சங்கர ஜெயந்தி விழா கொல்லங்குடியில் மழை வேண்டி வருண ஜப வேள்வி பூஜை கொல்லங்குடியில் மழை வேண்டி வருண ஜப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-5 அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-5 அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

பதிவு செய்த நாள்

11 மே
2019
02:05

அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்: ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார்.
இதுபற்றி, அவரிடம் சொன்ன போது, "அவன் நல்லவனில்லை, இருந்தாலும் உள்ளே வரச்சொல்லுங்கள்,” என்றார். வந்தவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா, "அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நாயகம்,"இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,” என்றார்.ஒருசமயம்
நாயகம், தன் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவரது செவிலித்தாய்ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம் தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அவரை அமரச்செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, எழுந்து நின்று, தன் இடத்தைக் கொடுத்தார். இதில் இருந்து அவரது கனிவான உபசரிப்பை உணரலாம்.நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் அனைவரிடமும் அன்பு காட்டுவோம்.

* இன்று (மே., 11ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:37 மணி
* நாளை (மே., 12ல்)  நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:19 மணி

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar