Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆசி பெறும் போது, எந்த திசையில் வணங்க வேண்டும்? ஆசி பெறும் போது, எந்த திசையில் வணங்க ... துன்பம் நீங்க வழிபாடு! துன்பம் நீங்க வழிபாடு!
முதல் பக்கம் » துளிகள்
கோயிலுக்கு செல்வதன் அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
15:04

வாரம் ஒருமுறையாவது கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வழிபட்டால் போதாதா என சிலர் கேட்கலாம். எங்கும் பரவியிருக்கும் கடவுளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பது அவசியம். பூமிக்கடியில்  நீரோட்டம் பரவி இருந்தாலும், ஆழ்துளை கிணற்றின் மூலமே தண்ணீர் பெறுகிறோம். அதுபோல கோயில் வழிபாட்டின் மூலமே இறையருளை பெற முடியும். அதிலும் பவுர்ணமி நாட்களில் மலைக்கோயில் வழிபாடு இன்னும் சிறப்பு. முழுநிலவின் குளிர்ந்த கிரணங்கள் (கதிர்கள்) நம் மீது பட்டால் உடல்நலம், மனநலம் அதிகரிக்கும். ஹோமம், சிறப்பு பூஜை என எதுவும் செய்யவில்லை என்றாலும் கோயில்களில் நடக்கும் அவற்றை தரிசித்தாலே புண்ணியம் சேரும்.

 
மேலும் துளிகள் »
temple
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ... மேலும்
 
temple
சிவன் கோயிலில் சுவாமி கும்பிட்டதும் கிளம்பாமல் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதற்கான காரணம் தெரியுமா? ... மேலும்
 
temple
வீட்டில் பூஜை செய்யும் போது, பூக்களை சுவாமியின் பாதத்தில் மட்டுமே விழுவது போல் அர்ச்சனை செய்ய ... மேலும்
 
temple
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளைக் கடந்தால் ’தத்வமஸி’ என்பது நம் கண்ணில் படும். சாம ... மேலும்
 
temple
ஓம் சகல நாயகி போற்றி
ஓம் சர்வ பிரத்யங்கரா தேவி போற்றி
ஓம் தர்ம பரிபாலதையே போற்றி
ஓம் தக்க வரமருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.