ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, ராமகுப்பம் பட்டாபிஷேக ராமர் கோவிலில், நேற்று (ஜூலை., 12ல்), 28ம் ஆண்டு, ’ஹரே ராம பஜனை’ நிகழ்ச்சி நடந்தது.மாலை, 6:00 மணிக்கு அனைத்து பஜனைக்குழுக்களும் பங்கேற்ற, பஜனை நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு நகர சங்கீர்த்தனையும் நடந்தது. இதில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர