விழுப்புரம் அடுத்த பச்சைவாழியம்மனுக்கு 108 பால்குட மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 03:08
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழியம்மன் கோவிலில், வரும் 3ம் தேதி இரண்டாம் ஆண்டு ஆடி பெருக்கு 108 பால்குட மகா அபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி, அன்று பம்பை நதிக்கரையில் இருந்து பால் குடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை 7:00 மணிக்குமேல் மன்னார் சுவாமி பச்சைவாழியம்மனுக்கு மகா பால் அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.