கன்னிவாடி: கோனுாரில், வீரர், வீருநாகம்மாள், தாத்தப்ப சுவாமிகள் கோயில் தளுகை விழா நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில், சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம், மாணவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது.