Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதை கோவில்களில் விநாயகர் ... தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் தேனி மாவட்டத்தில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை 108 சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி
எழுத்தின் அளவு:
சிவகங்கை 108 சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி

பதிவு செய்த நாள்

03 செப்
2019
01:09

சிவகங்கை: -சிவகங்கை அருகே ’பிள்ளையார் ஆச்சி’ என்றழைக்கப்படும் பெண்  தன் வீட்டில் உள்ள 108 சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி  கொண்டாடினார்.

மதகுபட்டி சொக்கலிங்கபுரம் 2வது வீதியை சேர்ந்தவர் சோலச்சி  சண்முகம். சிறுவயது முதலே விநாயகர் மீது பிரியமும், விநாயகர் வழிபாடு மீது  ஆர்வமும் கொண்டவர். திருமணத்துக்கு முன்னும் பின்பும் வழிபாட்டுக்கு  தேவையான விநாயகர் சிலைகளை இவரே செய்து கொள்வதுடன்,  மற்றவர்களுக்கும் இலவசமாக கொடுப்பார். மஞ்சள், குங்குமம், களிமண், சிமென்ட்,  எம்.சீல், என பல்வேறு பொருட்களை கொண்டு ஏராளமான சிலைகளை செய்து  வழிபட்டு வருகிறார்.

வீட்டு நுழைவுவாயிலில் ’ஹேப்பி பர்த் டே விநாயகர்’ என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ள தோடு சுவர்களில் விநாயகர் படங்களை வரைந்துள்ளார். தனது காம்பவுண்டில் விநாயகருக்கு கோயில் கட்டி, தானே செய்த சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இதனால் அப்பகுதி மக்கள் இவரை ’பிள்ளையார் ஆச்சி’ என்றே அழைக்கின்றனர். இவர் நேற்று 2ல், தனது வீட்டில் அப்பகுதி மக்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். தான் செய்த 108 விநாயகர் சிலைகளை தனது கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.  

இதற்காகவே ராமேஸ்வரத்தில் இருந்து வாங்கி வந்த வலம்புரி சங்கைக்  கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் பூஜை செய்தார். அவரது  கணவர் சண்முகம் பூஜைக்கான உதவிகளை செய்தார். வீட்டில் தயாரித்த  பிரசாதத்தை பக்தர்கள் அனைவருக்கும் வழங் கினார். சதுர்த்தியையொட்டி  விஜர்சனம் செய்வதற்காக களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளுக்கும் பூஜை  செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.திருப்பதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து இரண்டரை வயது முதல் மூன்றரை வயது ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar