கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் ஹரி ஹரி போற்றிஓம் ஸ்ரீஹரி போற்றிஓம் நர ஹரி போற்றிஓம் முர ஹரி போற்றிஓம் கிருஷ்ணா ஹரி போற்றிஓம் அம்புஜாஷா போற்றிஓம் அச்சுதா போற்றிஓம் உச்சிதா போற்றிஓம் பஞ்சாயுதா போற்றிஓம் பாண்டவர் துாதா போற்றிஓம் லட்சுமி சமேதா போற்றிஓம் லீலா விநோதா போற்றிஓம் கமல பாதா போற்றிஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றிஓம் அநாத ரக் ஷகா போற்றிஓம் அகிலாண்டகோடி போற்றிஓம் பரமானந்தா போற்றிஓம் முகுந்தா போற்றிஓம் வைகுந்தா போற்றிஓம் கோவிந்தா போற்றிஓம் பச்சை வண்ணா போற்றிஓம் கார்வண்ணா போற்றிஓம் பன்னகசயனா போற்றிஓம் கமலக்கண்ணா போற்றிஓம் ஜனார்த்தனா போற்றிஓம் கருடவாகனா போற்றிஓம் ராட்சஷ மர்த்தனா போற்றிஓம் காளிங்க நர்த்தனா போற்றிஓம் சேஷசயனா போற்றிஓம் நாராயணா போற்றிஓம் பிரம்ம பாராயணா போற்றிஓம் வாமனா போற்றிஓம் நந்த நந்தனா போற்றிஓம் மதுசூதனா போற்றிஓம் பரிபூரணா போற்றிஓம் சர்வ காரணா போற்றிஓம் வெங்கட ரமணா போற்றிஓம் சங்கட ஹரனா போற்றிஓம் ஸ்ரீதரா போற்றிஓம் துளசிதரா போற்றிஓம் தாமோதரா போற்றிஓம் பீதாம்பரா போற்றிஓம் பலபத்ரா போற்றிஓம் பரமதயா பரா போற்றிஓம் சீதா மனோகரா போற்றிஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றிஓம் பரமேஸ்வரா போற்றிஓம் சங்கு சக்கரா போற்றிஓம் சர்வேஸ்வரா போற்றிஓம் கருணாகரா போற்றிஓம் ராதா மனோகரா போற்றிஓம் ஸ்ரீரங்கா போற்றிஓம் ஹரிரங்கா போற்றிஓம் பாண்டுரங்கா போற்றிஓம் லோகநாயகா போற்றிஓம் பத்மநாபா போற்றிஓம் திவ்ய சொரூபா போற்றிஓம் புண்ய புருஷா போற்றிஓம் புருஷோத்தமா போற்றிஓம் ஸ்ரீ ராமா போற்றிஓம் ஹரிராமா போற்றிஓம் பலராமா போற்றிஓம் பரந்தாமா போற்றிஓம் நரஸிம்ஹா போற்றிஓம் திரிவிக்ரமா போற்றிஓம் பரசுராமா போற்றிஓம் சகஸ்ரநாமா போற்றிஓம் பக்தவத்சலா போற்றிஓம் பரமதயாளா போற்றிஓம் தேவானுகூலா போற்றிஓம் ஆதிமூலா போற்றிஓம் ஸ்ரீ லோலா போற்றிஓம் வேணுகோபாலா போற்றிஓம் மாதவா போற்றிஓம் யாதவா போற்றிஓம் ராகவா போற்றிஓம் கேசவா போற்றிஓம் வாசுதேவா போற்றிஓம் தேவதேவா போற்றிஓம் ஆதிதேவா போற்றிஓம் ஆபத் பாந்தவா போற்றிஓம் மகானுபாவா போற்றிஓம் வசுதேவ தனயா போற்றிஓம் தசரத தனயா போற்றிஓம் மாயாவிலாசா போற்றிஓம் வைகுண்டவாசா போற்றிஓம் சுயம்பிரகாசா போற்றிஓம் வெங்கடேசா போற்றிஓம் ஹ்ருஷி கேசா போற்றிஓம் சித்தி விலாசா போற்றிஓம் கஜபதி போற்றிஓம் ரகுபதி போற்றிஓம் சீதாபதி போற்றிஓம் வெங்கடாசலபதி போற்றிஓம் ஆயாமாயா போற்றிஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றிஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றிஓம் உலகமுண்டவாயா போற்றிஓம் நானாஉபாயா போற்றிஓம் பக்தர்கள் சகாயா போற்றிஓம் சதுர்புஜா போற்றிஓம் கருடத்துவஜா போற்றிஓம் கோதண்டஹஸ்தா போற்றிஓம் புண்டரீகவரதா போற்றிஓம் விஷ்ணு போற்றிஓம் பகவானே போற்றிஓம் பரமதயாளா போற்றிஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!