சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 89ம் ஆண்டு குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2019 05:10
மதுரை, திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 89ம் ஆண்டு குருபூஜை விழா 04.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, அன்று மாலை விளக்கு பூஜை மற்றும் பூப்பல்லக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.