Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிங்க முகத்துடன் அம்பாள் தரிசனம் சிங்க முகத்துடன் அம்பாள் தரிசனம் பிரதோஷத்தன்று நந்தியை தொடலாமா? பிரதோஷத்தன்று நந்தியை தொடலாமா?
முதல் பக்கம் » துளிகள்
சிவமூர்த்தங்களுக்கு இணையான சக்தியின் திருநாமங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
15:46

சிவபெருமானின்  வடிவமான சிவமூர்த்தியின் பெயர்களும் அவருக்கிணையாக அமைந்த பார்வதியின் பெயர்களும் தாஷிண குடித்வீப க்ஷேத்ர மகாத்மியம் எனும் தென்குடித்திட்டைத் தலப்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

1. லிங்கோத்பவர் - மோட்சப் பிரதாயினீ
2. திரிமூர்த்தி - வம்சவிருத்திப்பிரதாயினீ
3. கல்யாண சுந்தரர் - சர்வமங்களப் பிரதாயினீ
4. உமாசகாயர் - பார்யா சவுக்யப் பிரதாயினீ
5. சுகாசனர் - சர்வபாபப் பிரணாஸினீ
6. கங்காதரர் - சர்வபாபப் பிராணாஸினீ
7. நடராஜர் - ஸம்பத்யோகப் பிரதாயினீ
8. சண்டேச அனுக்கிராகர் - மகாபாதகநாசினீ
9. வ்ருஷபவாகனர் - தர்மசித்திப்ரதாயினீ
10. நீலகண்டர்  - விஷதோஷப் பிராணஸினீ
11. ஹரிஹரர் - தர்மார்த்த தாயினீ
12. ஏகபாதர் - மகாரோகவிநாசினீ
13. அர்த்தநாரீசர் - சர்வசவுக்யப் பிரதாயினீ
14. தட்சிணாமூர்த்தி-  மேதாபிரக்ஞா பிரதாயினீ
15. சோமாவிநாயகர் - ஸர்வசித்திப் பிரதாயினீ
16. சோமாஸ்கந்தர் - புத்ரசவுகியப் பிரதாயினீ
17. சந்திரமவுலீஸ்வரர்  - தனதான்யப் பிரதாயினீ
18. வீரபத்திரர் - சத்ருவித்வேஷ்டவிநாசினீ
19. காலசம்ஹாரர் -சர்வாரிஷ்ட விநாசினீ
20. காமந்தகர் - யோகவிக்ன விநாசினீ
21. கஜாந்தகர் -பராபிசாரசமனீ
22. திரிபுரசம்காரர் - ஜன்மஜராம்ருத்யுவினாசினீ
23. பிட்சாடனர் - யோகஷித்ப்ருத்த விமோஹினீ
24. ஜலந்தரசம்ஹாரர் - துஷ்டவிநாசினீ
25. சரபர் - அரிப்பிராசினீ
26. பைரவர் - ரட்சாகரீ

 
மேலும் துளிகள் »
temple
ஈசனின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர் எதிரிகளை சம்ஹரிப்பவர் தன்னைச் ... மேலும்
 
temple
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் ... மேலும்
 
temple
கூடாது. மரணம் நிகழ்ந்தால் மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் இறந்த பிறகு  உயிரின் பயணம் குறித்து ... மேலும்
 
temple
சபரிமலை பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆசையில் சிலர் பம்பை  நதிக்கரையிலேயே இருமுடி கட்டி மலை ... மேலும்
 
temple
சபரிமலை யாத்திரை முதன்முதலாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் நடத்தும்  சடங்கு கன்னி பூஜை. இதனை வெள்ளக்குடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.