Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் ... விஷக்கடிக்கு கோயிலில் விசேஷ நேர்த்திக்கடன் விஷக்கடிக்கு கோயிலில் விசேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் ஐப்பசி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
11:09

பழநி: ஐப்பசி மாதப்பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் மற்றும் உபகோயில்களில் யாகபூஜை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

பழநி முருகன் மலைக்கோயிலில் ஐப்பசி மாதப் பிறப்பை முன்னிட்டு, ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு புனித கலசநீரில் அபிஷேகம் செய்து, லட்டு படைத்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் ஆகிய இடங்களில் பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, ஊஞ்சல் ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், ... மேலும்
 
temple
தர்மபுரி: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தர்மபுரி அடுத்த விருபாட்சிபுரம் ராகவேந்திரர் கோவிலில், லட்ச தீபம் ... மேலும்
 
temple
 புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் முக்கிய நகரில் வலம் வந்த, அய்யப்ப தர்ம பிரசார ரதத்தை, பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.