Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசாணியம்மன் கோவிலில் ரூ. 38.72 லட்சம் ... மரத்தில் எழுந்தருளிய முத்தாளம்மன் சுவாமி மரத்தில் எழுந்தருளிய முத்தாளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னீஸ்வரர் கோவில் யானை முக்தியடைந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அக்னீஸ்வரர் கோவில் யானை முக்தியடைந்தது

பதிவு செய்த நாள்

22 அக்
2019
11:10

நாகப்பட்டினம்: திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவில் யானை, வயது மூப்பு காரணமாக முக்தியடைந்தது. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருப்புகலுாரில், அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

வாஸ்து தலமானதும், அப்பர் ஐக்கியமாகிய சிறப்புடைய இக்கோவில், வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர், 18வது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவிலில், சூலிகாம்பாள் என்ற பெண் யானை, சிறு வயது முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை, பக்தர்களிடையே வெகு பிரபலமாக இருந்து வந்தது. இந்நிலையில், 70 வயதை எட்டிய, சூலிகாம்பாள் யானை, வயது மூப்பு காரணமாக, நேற்று காலை, 11:00 மணிக்கு, மரணமடைந்தது. யானையின் உடலுக்கு, அப்பகுதி பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். பின், கோவிலின் முருகநாயனார் தோட்டத்தில், நேற்று இரவு, 8:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar