Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:11

புதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். மேலும் குரு, ராகு சாதகமாக இருப்பதால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.  எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பெறுவீர்கள். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரும். பெண்களால் நன்மை கிடைக்கும். சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர்.  பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்ப பிரச்னையில் இருந்து விடுபடுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவியும் தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக் கடன்  கிடைக்கும். சூரியன், செவ்வாயால் உடல் ஆரோக்கியம் குறையலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்:

தொழிலதிபர்களுக்கு ராகு தொழிலில் வளர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
வியாபாரிகள் பகைவர்களை எதிர்த்து வெற்றி காண்பர்.  புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம்.  
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சியை காண்பர்.
ஐ.டி., துறையினருக்கு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  
வக்கீல்கள் நடத்தும் பெண்கள் சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். குரு சாதகமாக இருப்பதால் தடைகளை முறியடித்து வெற்றி பெறுவர்.
அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.   
விவசாயிகளுக்கு பாசிப்பயறு, உளுந்து, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.
பள்ளி மாணவர்கள் மாத பிற்பகுதியில் சிறப்பான நிலை அடைவர்.
கல்லூரி மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும்.

சுமாரான பலன்கள்:

தொழில், வியாபாரத்தில் அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது.
அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.2 வரை கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.  
மருத்துவர்கள் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம்.  
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும்.
பால்பண்ணைத் தொழிலில் மாத முற்பகுதியில் கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது.   
பள்ளி மாணவர்கள் மாத முற்பகுதியில் அதிகமாக உழைப்பது அவசியம்.

* நல்ல நாள்: நவ.17,22,23, 24,25, டிச.1,2, 3,4,5,8,9, 10,13,14
* கவன நாள்: நவ.26, 27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4, 6
* நிறம்: வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
●  சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  ராகு காலத்தில் துர்கைக்கு அர்ச்சனை
●  தினமும் காலையில் சூரிய வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar