Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல்
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல்

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:11

இந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் காரணம் சுக்கிரன் நவ.22 முதல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். அவரால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும்.  

புதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். டிச. 2க்கு பிறகு கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். தம்பதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். பொன், பொருள் சேரும். சகோதரர் மிக உறுதுணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும் பெண் காவலர்கள் சிறப்பான நிலை பெறுவர். உறவினர் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படலாம். உடல்நிலை அதிருப்தியளிக்கலாம். கேதுவால் விபத்து பயம், உடல்நலக்குறைவு ஏற்படலாம். சூரியனால் வயிறு தொடர்பான உபாதை ஏற்படலாம்.

சிறப்பான பலன்கள்:

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். ஐ.டி., துறையினர்களுக்கு நவம்பர் 22-க்கு பிறகு சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.வீடு-, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

தொழில் நவ.22க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும்.


வியாபாரிகள், எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் மாத பிற்பகுதியில் பெண்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். கலைஞர்கள் மாத பிற்பகுதியில் முன்னேற்றம் காண்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். சக பெண் கலைஞர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.


விவசாயிகள் பாசி பயறு நெல், சோளம், மஞ்சள், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். பக்கத்து நிலக்காரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பால்பண்ணை தொழில் ஆடுகள்,  பசுக்கள், கால்நடை வகையில் நல்ல வருவாய் கிடைக்கும். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

சுமாரான பலன்கள்:

தொழில்அதிபர்கள் புதிய தொழில் தற்போது வேண்டாம். பண விஷயத்திலும் மற்றவரை நம்ப வேண்டாம். புதிய மாதம் முதலீடு போடுவதை தவிர்க்கவும்அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு டிச.2க்கு பிறகு  வேலைப் பளு கூடும்   ஐ.டி., துறையினருக்கு நவ.22 வரை மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு ஏற்படலாம்.  மருத்துவர்கள் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். 


ஆசிரியர் வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு நவ. 22 வரை புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகள் குறுக்கிடலாம்.
பால்பண்ணை தொழில் டிச. 2க்கு பிறகு கால்நடைகள் மூலம் வருமானம் சுமாராக இருக்கும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் டிச.2க்கு பிறகு கல்வியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.

* நல்ல நாள்: நவ.18, 19,24,25,26,27  டிச.3,4,5,6,7,11,12,15,16
* கவன நாள்: நவ.28,29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:2,3
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar