எரியோடு:தென்னம்பட்டியில் மாலைக்கோயிலான மறவபட்டி தாத்தப்பன் கோயில் கும்பாபிஷே கம் நடந்தது. முன்னதாக யாக பூஜைகள் நடந்தன. திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம் மன் கோயில் அர்ச்சகர் நாகராஜ் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகம் நடத்தினர். கோயில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள் நடப்பட்டது.