Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எண்ணாமலேயே வீட்டுக்கு வருவார் நம்ம ... அமாவாசை, பவுர்ணமியின் முக்கியத்துவம் என்ன? அமாவாசை, பவுர்ணமியின் ...
முதல் பக்கம் » துளிகள்
பூரி ஜெகநாதர் கோயிலில் சுவாமிக்கு செய்யப்படும் நைவேத்யங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூரி ஜெகநாதர் கோயிலில் சுவாமிக்கு செய்யப்படும் நைவேத்யங்கள்!

பதிவு செய்த நாள்

12 டிச
2019
03:12

பூரி ஜெகநாதர் கோயில் காலை முதல் இரவு வரை ஆறு கால நைவேத்யங்கள் நடைபெறுகின்றன.

சோபால வல்லபபோகா: இது காலையில் பகவானுக்குச் செய்யப்படும் நைவேத்யம். பக்தர்களுக்கு விநியோகம் கிடையாது.

சகல தூபா போகா: காலை 10 மணிக்கு நடக்கும் இந்த நைவேத்யத்தில் என்டூரி கேக்குகள், புளிசாதம் உட்பட 13 உணவு வகைகள் வைக்கப்படுகின்றன. இவற்றில் சாதங்கள் விற்பனைக்கு வெளியே வருகின்றன.

படா சங்க்ருதி போகா: காலை 11 மணிக்குச் செய்யப்படும் இந்த நைவேத்யம் ஆதிசங்கராசாரியாரால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இது முடிந்ததும், அந்த பிரசாதங்கள் அனைத்தையும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டுமென ராஜாவிடம் அவர் கூறினாராம். ஆக இவை பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மத்யான தூபா: பிற்பகல் 12 மணிக்கு செய்யப்படும் இது பக்தர்களுக்குக் கிடையாது.

சந்த்யா தூபா போகா: இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த நைவேத்யமும் பக்தர்களுக்குத்  தரப்படுவதில்லை.

படா சிம்ஹாரா தூபாபோகா: இரவு கால நைவேத்யம், இரவு 9.30 மணிக்கு மேல் இனிப்புப் பலகாரங்கள், இளநீர், தேங்காய் சாதம், தயிர் வாழைப்பழங்கள் பக்தர்களுக்கு  குறைந்து விலையில் விற்கப்படுகின்றன. பூரி ஜெகநாதர் கோயில் தயாரிக்கப்படும் 100 வகையான நைவேத்யங்கள் இரு வகைப்படும். அவை 1. பக்கா, 2. சுக்கா. பக்கா -வேக வைத்துத் தயாரிக்கப்படுவை. சுக்கா -ரொட்டி, பிஸ்கெட்டு, கேக்குகள், இனிப்புப் பண்டங்கள். பூரி கோயில் சமையலறையில் அன்ன சவுலி அகியா சவுலி, பிதா சவுலி என 3 வித  அடுப்புகள் உள்ளன.

அன்னசவுலி: அன்னங்கள் தயாராகின்றன.
அகியாசவுலி: வேக  வைக்கப் பயன்படுகின்றன.
பிதா சவுலி: இது கோயிலுக்குள்ளிருக்கும் எமர்ஜென்சி சிறுசமையலறையாகும். அங்கு சிமெண்ட் அடுப்புகள் உள்ளன. அங்கு ஏற்றப்படும்  அக்னியை வைஷ்ண அக்னி என்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar