Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வரம் தரும் சந்தான ஸ்தம்பம்! ஏழரைச்சனியின் தாக்கம் குறைய என்ன செய்யலாம்? ஏழரைச்சனியின் தாக்கம் குறைய என்ன ...
முதல் பக்கம் » துளிகள்
புராணங்களில் கிளி வாகனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புராணங்களில் கிளி வாகனம்!

பதிவு செய்த நாள்

23 டிச
2019
04:12

கிளி வாகனம் பொதுவாக சிவன் கோயில்களில் அம்பாளுக்குரியதாகக் கொள்ளப் படுகிறது. காரணம், விஷ்ணு கோயில்களில் தாயார் தனியாக வெளியே வலம்  செல்வதில்லை. கிளி வாகனம் இலக்கியத்திலும் புராணங்களிலும் மன்மதனின்  வாகனமாகக் கருதப்படுகிறது. நாயகி, தன் காதல் கைகூடுமானால் காதல் தெய்வத்துக்கு  ஒரு கிளி வாகனம் கொடை அளிப்பதாகப் பிரார்த்தனை செய்யும் ஒரு பாட்டை சீவக  சிந்தாமணியில் (கரமஞ்சரியார் இலம்பகம் 2057) காணலாம்.


இலக்கியத்தில் இப்பறவை காதல் தூதுவனாகவும் கருதப்படுகிறது. தூது என்னும்  இலக்கிய நடையில் 16 அல்லது 17ம் நூற்றாண்டின் கவி பளப்பட்டை சொக்கநாத பிள்ளை எழுதிய, அழகர் கிளிவிடு தூது என்ற நூலில் நாயகி தன் கிளியை திருமாலி ருஞ்சோலை அழகரிடம் தூது அனுப்புகிறாள். அவரிடம் தனக்கு உள்ள காதலை  எடுத்துக் கூற வேண்டுகிறாள். மதுரை அருகே உள்ள அழகர் கோயிலில் நடைபெறும்  சித்திரை உத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சிறிய தமிழ் நூலில், கிளியை அதன் நல்ல குணங்களுக்காகப் பாராட்டி தனக்கு  அழகர் மீதுள்ள காதலைக் கூறுகிறாள். மேலும், அந்தக் கோயிலின் அழகைப் பற்றியும்  விவரித்து மற்றவர்கள் பார்க்காத சமயத்தில், தெலுங்கு பாஷையில் தனது காதலை  அழகரிடம் தெரிவிக்க வேண்டுகிறாள் நாயகி. தனது காரியம் கைகூட வேண்டி கிளிக்கு  புதிய வெற்றிலைகளை அளிப்பது, தனிப்பட்ட பூஜை ஒன்றை கிளிக்கு செய்வது போன்ற சில சலுகைகளை கிளிக்கு அளிக்கிறாள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar