சிறப்பு அலங்காரத்தில் சக்கம்பட்டி முத்துமாரியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2020 12:01
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் தங்கமாரியம்மன் உற்சவ சிலையின் 47ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். இக்கோயிலில் தங்கம் மற்றும் செம்பினால் ஆன உற்சவ மாரியம்மன் சிலை 1974-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 47-வது ஆண்டை நினைவூட்டும் விதமாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.