உத்தரகண்ட்: உத்த ரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கா ஆரத்தி வழிபாடு நடந்தது.
நான்கு கட்ட ஊரடங்கு முடிந்த பின், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஜூன், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், மால்கள் எனப்படும் வணிக வளாகங்களை திறக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதியளித்ததை யடுத்து, உத்த ரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கா ஆரத்தி நடந்தது. ஆரத்தியில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.