கடவுள் பார்த்துக் கொள்வார் என ஏமாற்றியவரை விட்டு விடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2020 03:10
ஏமாற்றியவர் மட்டுமின்றி எல்லா பிரச்னைகளையும் கடவுளிடம் ஒப்படையுங்கள். அவனின்றி அணுவும் அசையாது என நம்பிக்கையுடன் இருங்கள். கடவுளின் அருளால் நல்லதே நடக்கும்.