ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சார்பில் கிருஷ்ணன்கோவில் தனியார் பல்கலைக்கழக கோவிட்கேர் சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ள 75 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.