பதிவு செய்த நாள்
21
ஆக
2021
06:08
வரலட்சுமி விரதத்தை வீட்டில் செய்ய இந்த பொருட்களைச் சேகரிப்பது அவசியம்.
பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி அல்லது பசுஞ்சாணம், வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், பூக்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கற்பூரம், பத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, விளக்குத்திரி, நல்லெண்ணெய், தாம்பாளம், பஞ்ச பாத்திரம், உத்தரணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, மணி, தீப்பெட்டி.