உடுமலை மாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2021 12:11
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் தீபாவளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.