சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு தட்சணாமூர்த்தி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 10:06
புதுச்சேரி : கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் ஆங்கில மாத முதல் வியாழக்கிழமையையொட்டி, நேற்று குரு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.